அயோத்தி வழக்கு

img

அயோத்தி வழக்கு முஸ்லிம் தரப்புக்காக வாதாடிய வழக்கறிஞரின் எழுத்தர் மீது தாக்குதல்

அயோத்தி வழக்கில் முஸ்லிம் தரப்புக்கு வாதாடுவதற்காக தனக்கு மிரட்டல் வருவதாக மனு தாக்கல் செய்துள்ள வழக்கறிஞர் ராஜீவ் தவான், தனது எழுத்தர் உச்ச நீதிமன்ற வளாகத்தில் வைத்தே தாக்கப்பட்டார் என்று தெரிவித்துள்ளார்